தமிழ்நாடு லாக்டவுன் ஜனவரி 2022 கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு ! (06-01-2022) தமிழகத்தில் நாளை (06-01-2022) முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் அனைத்து பொழுதுபோக்கு , கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை மருத்துவம் தவிர , அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு இரவு நேர ஊரடங்கின் போது , மாநிலத்திற்குள் அரசு , தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவிப்பு தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் அறிவிப்பு பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த தடை பொது பேருந்து , புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து - முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெள்ளி , சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் த...